1.
எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி என் உடலை தூய்மைப்படுத்துகிறேன்.
2.
மனமுவந்து தானம் செய்வதன் மூலம் என் உடலை தூய்மைப்படுத்துகிறேன்.
3.
சாந்தம், எளிமை, மற்றும் மனநிறைவுடன் வாழ்ந்து என் உடலை தூய்மைப்படுத்துகிறேன்.
4.
உண்மை நிறைந்த உரையாடல் மூலம் என் நாவினை தூய்மைப்படுத்துகிறேன்.
No comments:
Post a Comment