Wednesday, 24 January 2018

பஞ்ச சீலம்

பாலி மொழியில்
பானாதி பாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி.
அதின்னதானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி
காமேசு மிச்சா சாரா வேரமணி சிக்காபதங் சமாதியாமி.
மூசாவாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி.
சுரா மேரய மஜ்ஜ பமாதட்டான வேரமணி சிக்காபதங் சமாதியாமி

தமிழ் மொழியில்


1. நான் உயிர்வதை செய்வதிலிருந்து விலகி இருப்பேன் என்ற போதனையை ஏற்றுக்கொள்கிறேன்.
2. நான் எனக்கு கொடுக்கப்படாததை எடுப்பதிலிருந்து விலகி இருப்பேன் என்ற போதனையை ஏற்றுக்கொள்கிறேன்.
3. நான் பிழையுறு காமத்தினை பின்பற்றுவதிலிருந்து விலகி இருப்பேன் என்ற போதனையை ஏற்றுக்கொள்கிறேன்.
4. நான் பொய் பேசுவதிலிருந்து விலகி இருப்பேன் என்ற போதனையை ஏற்றுக்கொள்கிறேன்.
5. நான் போதனையை உண்டாக்கக்கூடிய பொருளை எடுத்து கொள்வதிலிருந்து விலகி இருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

நேர்மறை சீலம்

1. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி என் உடலை தூய்மைப்படுத்துகிறேன். 2. மனமுவந்து தானம் செய்வதன் மூலம் என் உடலை தூய்மைப்படுத்துகி...