Wednesday, 24 January 2018

புத்த வந்தனா

பாலி மொழியில்

நமோ தஸ்ஸ பகவதோ அறஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ
நமோ தஸ்ஸ பகவதோ அறஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ
நமோ தஸ்ஸ பகவதோ அறஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ

புத்தங் சரணங் கச்சாமி
தம்மங் சரணங் கச்சாமி
சங்கங் சரணங் கச்சாமி

துதியம்பி புத்தங் சரணங் கச்சாமி
துதியம்பி தம்மங் சரணங் கச்சாமி
துதியம்பி சங்கங் சரணங் கச்சாமி

ததியம்பி புத்தங் சரணங் கச்சாமி
ததியம்பி தம்மங் சரணங் கச்சாமி
ததியம்பி சங்கங் சரணங் கச்சாமி


தமிழில்
அரஹந்த பகவான் (ஜீவன்முக்தா) சம்யக் சம்புத்தா (முழுவிழிப்புடைய)  அவரை வழிபடுகிறேன். (மூன்று முறை)

நான் புத்தத்தில் சரணடைகிறேன்
நான் தம்மத்தில் சரணடைகிறேன்
நான் சங்கத்தில் சரணடைகிறேன்

இரண்டாம்முறை நான் புத்தத்தில் சரணடைகிறேன்
இரண்டாம்முறை நான் தம்மத்தில் சரணடைகிறேன்
இரண்டாம்முறை நான் சங்கத்தில் சரணடைகிறேன்

மூன்றாம்முறை நான் புத்தத்தில் சரணடைகிறேன்
மூன்றாம்முறை நான் தம்மத்தில் சரணடைகிறேன்
மூன்றாம்முறை நான் சங்கத்தில் சரணடைகிறேன்

No comments:

Post a Comment

நேர்மறை சீலம்

1. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி என் உடலை தூய்மைப்படுத்துகிறேன். 2. மனமுவந்து தானம் செய்வதன் மூலம் என் உடலை தூய்மைப்படுத்துகி...